எந்த நிர்ப்பந்தத்தின் கீழ் நீங்கள் ராகுல் காந்தியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்: கார்கேவுக்கு நட்டா கடிதம்
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் காங்கிரஸ் தலைவர்களால் மோடியை அவமதித்தது போல் எந்த தலைவரும் அவமதிக்கப்படவில்லை என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 3:07 PM ISTமாநிலங்களவை பா.ஜ.க. தலைவராக ஜேபி நட்டா நியமனம்
மாநிலங்களவை கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
27 Jun 2024 4:06 PM ISTகள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
24 Jun 2024 5:04 PM IST'பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது' - ஜே.பி.நட்டா
பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 12:12 PM IST'பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' - ஜே.பி.நட்டா
மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என ஜே.பி.நட்டா நம்பிக்கை தெர்வித்துள்ளார்.
1 Jun 2024 7:52 PM ISTதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களை தவிர்க்க காங்கிரஸ் முடிவு... ஜே.பி.நட்டா விமர்சனம்
ஏழாவது மற்றும் கடைசிக் கட்டமாக சனிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என நட்டா கேட்டுக்கொண்டார்.
31 May 2024 10:02 PM ISTமத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது - ஜே.பி.நட்டா
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
27 May 2024 3:24 PM ISTபிரசாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள் - பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 May 2024 5:39 PM ISTஇட ஒதுக்கீடு விவகாரம்: ஜே.பி.நட்டாவுக்கு கர்நாடக போலீசார் சம்மன்
இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜே.பி.நட்டா விசாரணைக்கு ஆஜராக கோரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
9 May 2024 11:50 AM IST'காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது' - ஜே.பி.நட்டா
மக்களை தவறாக வழிநடத்தி இனி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
12 April 2024 3:08 PM ISTபா.ஜ.க.வில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று விஜேந்தர் சிங் நேரில் சந்தித்து பேசினார்.
9 April 2024 10:05 PM IST'காங்கிரஸ் கட்சி மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படும்' - ஜே.பி.நட்டா
ஊழல் செய்து திரட்டப்பட்ட பணத்தை காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
22 March 2024 1:15 AM IST